விண்ணைத்தாண்டி வருவாயா (2018)

பாடல் : விண்ணைத்தாண்டி வருவாயா
பாடகர்: கார்த்திக்
இசையமைப்பாளர் : AR ரஹ்மான்
பாடலாசிரியர்: தாமரை

 

எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனம் அவரின் மற்றொரு நிறுவனமான Tesla-வின் கார் தயாரிப்பான “ரோட்ஸ்டர்” காரை மறுமுறை பயன்படுத்தக் கூடிய ராக்கெடில் இருந்து விண்ணிற்கு ஏவியது. செவ்வாய் கிரகத்தின் சுற்று பாதையில் சேருவதற்கான இலக்குடன் தற்போது விண்ணில் உள்ளது. தற்போதைய கணக்குகளின் படி அது செவ்வாய் கிரகத்திற்கு செல்லலாம் அல்லது விண்ணிலேயே சுற்றி பின் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் புகுந்து விழ வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *